Sri #APNSwami #Writes #Slokam| இந்து எழுச்சி பாடல்

இந்து நண்பனே உனக்கு மனதில் உறுதி இல்லையா!

எண்ணியெண்ணி பாரடா இன்னும் எதற்கு பயமடா

காலம், காலமாக நaம்மை கலக்கி வந்த கூட்டத்தை

கலங்கடிக்க வாய்புமுண்டு கனிந்தகாலம் இதுவென்று

போர்களத்தின் வாளின் வலிமை கொண்ட உனது விரல்களால்

தோற்கடிப்போம் தீமை தன்னை தோளை தட்டி எழுந்துவா!

இந்து தர்மம் என்றும் எங்கும் வெல்கவென்று முழங்கிடு

உன்தன் மதத்தின் மேன்மைக்கண்டு உள்ளம் உருகி செயல்படு

தீயசக்தி சிதறியோட தேசபக்தி கொண்ட நீ

விரலின் வலிமை காட்டிடு வீணர்களை விரட்டிடு

– APN Swami

7th April 2019

hindu.jpg

Sri #APNSwami #Writes #Trending | Invitation to all Krishna devotees

Note: Scroll down to read this in English, Tamil & Hindi

Dear World wide Lord Krishna devotees,

I am composing this letter with a heavy heart after seeing the recent happenings in our society. Continuous abuse of our religion and the constant derogatory remarks made on Hindu Gods and Goddess is painful, to say the least.  The most recent is the comment made by DK leader about Lord Krishna. He is well known for making derogatory comments against Hinduism, our practices etc.

He compared Lord Krishna’s Raasleela with Pollachi rape scandal. This is not the first instance DK leader has insulted Lord Krishna. He, his party and his supporting parties are making it a habit to ridicule Hindu deities, Hindu religious rituals etc. They have been involved in beef eating ceremonies, Mangalsutra removal ceremonied, talking about Hindu wedding rituals at Muslim wedding etc Overall, he is spewing venom on Hinduism.

His comments received backlash from large sections of the society. Many cases were also filed against him.But we need to do more to prevent such incidents from recurring.

This invitation is not personal. I am inviting World wide Krishna devotees to give fitting reply for these Anti-Hindus. If it is not happening now, I am afraid it may never happen. The next generation will not be aware about our Hinduism.

At this juncture, we wish to have your extended support.
Let’s join hands to fight against these people.

United we stand, divided we fall.

Regards
Sri APN Swami

आदरणीय भक्तजनों,
नमस्कार,आज मैं बडे ही भारी मन से यह पत्र, हमारे सामाजिक गतिविधियों के तहत लिखने पर बाध्य हूँ।
हमारे हिंदू समाज के बारे में निरंतर अभद्र अनुवाद, व देवी देवताओं के प्रति बुरे विचार, अति चिंताजनक बात है।
हाल ही में श्रीमान डी के, ऐसे राजनीतिक हैं, जो हिंदू समाज व परंपरा के प्रति हीन भावना रखते हैं, और अक्सर टिप्पणी करते हैं।
उनहोंने श्रीकृष्ण भगवान् के बारे में अपने विचार रखे व उनके रास लीला की तुलना पोललाछी के बलात्कार से की, जो पहली बार नही है।
उनकी चेलों की पार्टीजनों की आदत ही हो गई है, हिंदू देवि- देवताओं व हमारे संस्कारों के प्रति अभद्रता दरशाने की।
उनहोंने यह भी स्वीकारा है, गाय का मांस मंगलसूत्र निर्वाण विधि हमारे अन्य मांगलिक विधियों की तुलना,मुसलमान भाइयों के निकाह में आलोचनीय स्तरों पर की है। उनकी इन टिप्पणियों से आहत, बहुत बड़े समाज समूहों के तहत केस भी किए हैं।
मेरा आमंत्रण इससे अनभिज्ञ नहीं है।मैं सभी कृष्ण भक्तों से अनुरोध करता हूं, एंटी हिन्दू जनपदों को इसका सटीक उत्तर देना जरूरी है।
अगर हम आज एकत्रित नहीं हुए तो मुझे डर है कि हम भी, कभी भी अपनी पीढ़ियों को हिंदू परंपराओं के बारे में उनके तत्वों का बोध नहीं करवा पाएंगे।
मैं अनुरोध करता हूं आप सभी से कि आप भी इस सामाजिक मुहिम में हमारा हाथ बंटाऐ वह एकत्रित हो जाएं।

एकता ही सार है, नहीं तो हमारी हार है।

प्रणाम धन्यवाद।
श्री एपीएन स्वामी
# सनातन धर्म की जीत हो।
# हिंदू धर्म की विजय हो।
# हिंदुओं की कीर्ति रहे।

அன்பார்ந்த க்ருஷ்ண பக்தர்களே.

தற்போது, நம் சமூகத்தில் நடந்து வரும் சில வருந்தத்தக்க நிகழ்ச்சிகளால், மிகவும் கனத்த இதயத்துடன் இக்கடிதத்தை நான் எழுதுகிறேன்.

நம் ஹிந்து மதத்தை இழிவு படுத்தியும், ஹிந்துக் கடவுளர்களைப் பற்றி மிகவும் தரக் குறைவாகவும், தொடர்ந்து பேசி வருவது மனதை மிகவும் புண்படுத்துவதாக உள்ளது. அதிலும் குறிப்பாக, திராவிட கழகத் தலைவர், நம் க்ருஷ்ண பரமாத்மாவைப் பற்றிப் பேசியிருப்பது அருவருக்கத்தக்கதாக அமைந்துள்ளது. ஹிந்து மதத்தை எதிர்த்தும், ஹிந்து சம்ப்ரதாயங்களையும் பழக்க வழக்கங்களையும் இழிவு படுத்திப்  பேசுவது அவருக்கு ஒன்றும் புதிதல்ல.

நம் கண்ணனின் அற்புதமான ராசலீலையை, சமீபத்தில் தமிழ்நாட்டில் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறையுடன் தொடர்புபடுத்திப் பேசியுள்ளார்!! அவர் கருஷ்ணரை இழிவுபடுத்துவது இது முதன்முறையல்ல. அவரும் அவரது கட்சி மற்றும் ஆதரவாளர்களும் ஹிந்து மதத்தையும், ஹிந்து கடவுளர்களையும், ஹிந்து மத சடங்குகளையும் மிகவும் தரக் குறைவாகப் பேசுவதை ஒரு வழக்கமாகவே வைத்துள்ளார்கள். மாட்டிறைச்சி உண்ணும் விழா, தாலி(திருமாங்கல்யம்) அகற்றும் விழா போன்றவற்றோடு, ஹிந்து திருமண சடங்குகளைப் பற்றி முஸ்லிம் திருமண விழாவில் அவதூறாகவும் அசிங்கப்படுத்தியும் பேசி வருகிறார்கள்.

மொத்தத்தில், இந்து மதத்தின் மீது கொடிய விஷத்தைப் பாய்ச்சுகிறார்கள்.

சமூகத்தின் பலதரப்பட்ட மக்களிடமிருந்தும் இந்த செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீது பல வழக்குகளும் பதிவாகியுள்ளன. ஆனாலும், இனிமேலும் இவ்வாறான அவதூறு பேச்சுக்களும் அக்ரமங்களும் நடக்காதிருக்க, நாம் மேலும் பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இது தனிப்பட்ட முறையிலான அழைப்பல்ல. இந்த ஹிந்து விரோத கும்பலுக்குத் தக்க பதிலடி கொடுக்க, உலகம் முழுதும் உள்ள அனைத்து க்ருஷ்ண பக்தர்களுக்கும் விடுக்கும் அழைப்பாகும். இப்போது இதை செய்யத் தவறினோமானால், பின்னர் எப்போதும் செய்ய முடியாமல், என்றென்றைக்கும் வருந்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவோம். நம் அடுத்த தலைமுறைகளுக்கு, ஹிந்து மதம் என்றால் என்ன என்பதே தெரியாமல் போய்விடும் அவலமும் அரங்கேறும்!!

இந்த முக்கியமான தருணத்தில், உங்கள் அனைவருடைய முழு ஒத்துழைப்பையும் கோருகிறோம்.. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தத் தீயசக்திகளை எதிர்ப்போம்.

ஒற்றுமையே பலம்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

அன்புடன்,

.பி.என் சுவாமி